Popular

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பராணி கனகசுந்தரம் அவர்கள் 12-02-2026ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம் – இராசமணி அம்மாள் தம்பதியினி அன்பு மகளும், காலஞ்சென்ற பாலவிநாயகம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,கனகசுந்தரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்றவர்களான மாசிலாமணி, குணமணி அம்மாள், மனோரஞ்சிதம், மகேஸ்வரி மற்றும் நடேசன் (இலங்கை), செல்வராணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ரமேசன், குமுதினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,அர்ஷா, கபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,அலினா, அமலியா, நிலா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 17, 2026
  • Time of Funeral: 17-02-2026 from 10:00 am - 12:30 pm
  • Time the Cortege Leaves: 17-02-2026 at 12:30 pm
  • Funeral Location: South Chapel, Rookwood Cemetery, Sydney.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *