யாழ். களபூமி பாலாவோடை காரைநகரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி கமலேந்திரன் அவர்கள் 13-02-2026 வெள்ளிக்கிழமை கொழும்பில் அன்னாரின் இல்லத்தில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான S.S. கந்தையா (பாணந்துறை) – தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வியும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – ருக்கிமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பொன்னம்பலம் கமலேந்திரன் (Asst. Commissioner of Labour) அவர்களின் அன்பு மனைவியும்,பொன்கோவன் (கொழும்பு), கோதை (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், Dr. பாலினி (Colombo South Teaching Hospital), நிரஞ்சன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,திருக்ஷன், யதுஷன், காருண்யன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 16, 2026
- Time of Funeral: 15-02-2026 from 5:30 pm to Monday 16-02-2026 till 2:00 pm (8:30 am to 2:00 pm).
- Time the Cortege Leaves: 16-02-2026 at 2:00 pm
- Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
