Popular

யாழ். செல்வநாயகம் வீதி, வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் – Paris யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசையா புனிதவதி அவர்கள் 07-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராசையா அவர்களின் பாசமிகு மனைவியும்,புஸ்பராணி (ராசாத்தி), யோகராணி (ராசினி), சோமநாதன் மற்றும் காலஞ்சென்றவர்களான இராசநாதன், வடிவாம்பிகை (ஆனந்தி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கமலநாதன், புஸ்பகலா, செல்வகுமாரன் (நிர்வாகி- சோதியா கலைக்கல்லூரி, பிரான்ஸ்), கங்காலோஜினி ஆகியோரின் பாசமிகு மாமியும்,காலஞ்சென்றவர்களான பத்மாவதி, கனகசபை, மங்கையற்கரசி, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பாக்கியலெட்சுமி, நாகரத்தினம், மனோன்மணி, செல்லம்மா, பூபதி, இராசம்மா, மார்க்கண்டு, கமலாசினி, இராசகோபால், இந்துநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 18, 2026
  • Time of Funeral: 14-02-2026 from 3:00 - 4:00 p.m.,16-02-2026 from 3:30 -4:30 p.m., 18-02-2026 from 9:00 - 11:30 a.m.
  • Time the Cortege Leaves: 18th February 2026 at 1:15pm
  • Location of Remains: Rebillon Funeral and Marble (739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France)
  • Funeral Location: Crematorium Champigny (560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *