Popular

யாழ் கோப்பாயைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களின் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை குமாரசாமி அவர்கள் 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் கொழும்பில் உள்ள இல்லத்தில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – திருப்பதியார் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசநாயகம் – அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,இராஜராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற பாஸ்கரன் (உதவி அரசாங்க அதிபர்) அவர்களின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்ற சிவபூரணி அவர்களின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான தம்பியப்பா, நன்னிப்பிள்ளை தம்பதிகளின் பெறாமகனும்,நடனசபேசன் (அவுஸ்திரேலியா), வானதி (அவுஸ்திரேலியா), சிவாஜினி (அவுஸ்திரேலியா), மனோகரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *