Popular

யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தினைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மற்றும் நீர்வேலி மேற்கு மாசிவனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணசிங்கம் கணநாதன் அவர்கள் 14-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குணசிங்கம் – புனிதவதி தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை – கனகம்மா தம்பதியினரின் மருமகனும்,லதா அவர்களின் அன்புக் கணவரும்,பேபி சரோசா, காலஞ்சென்ற சோதிநாதன், பேரின்பநாதன் ஆகியோரின் சகோதரனும்,சாஜினி, சுபாஜினி, திஜேந்திரன், டாட்ஷாயினி, கஜேந்திரன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,அரவிந்தன், யயிந்தன், சாருகா, நிரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,திருஸ்வி, அர்ஜிஸ், ஜினுபா, ஜிஸ்னுகா, கேஸ்விகா ஆகியோரின் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *