யாழ். காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், கல்லூரி வீதி காங்கேசன்துறை, கனடா, உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சோதிமயிலும் மார்கண்டு அவர்கள் 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 86வது வயதில் கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காங்கேசன்துறையைச் சேர்ந்த வேலாயுதபிள்ளை – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,ஏழாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – சேதுப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான நாகபூசனி, நாகராஜா, நவயுவநாதன் மற்றும் கமலாதேவி, விமலாதேவி, வசந்தாதேவி, நவரட்னறாஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான ஆசிரியர் சின்னத்தம்பி, ஓய்வுபெற்ற நுவரெலியா அரசாங்க அதிபர் தங்கத்துரை, ஓய்வு பெற்ற லிகிதர் இராசதுரை, மற்றும் திலகவதி கந்தசாமியின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *