புளியங்கூடலைச் சேர்ந்த மறைந்த சிவசம்பு பார்வதி தம்பதிகளின் புதல்வன் திரு முருகன் அவர்களின் மாமியார்(துணைவியின் தாயார்) 14.02.2026 அன்று சுவீஸ் நாட்டில் சிவபதமெய்திவிட்டார். சிங்கப்பூரை பிறப்பிடமாகவும், வாழ். கண்டிவிப்பாயைப் அம்மா நகரை வசிப்பிடமாகவும், தற்போது சுவிஸ் நாட்டை வாழ்விடமாகவும் கொண்ட வசந்தமலர் நடராஜா அவர்கள் 14-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், கண்டிவிப்பாய ஆறுமுகம் நல்லம்மா தம்பதிகளின் செல்ல மகளும், Dr. V.S. நடராஜா (The Medical Centre) அவர்களின் அன்பு மனைவியும், நளாயினி (சுவிஸ்)), நிருஜினி (சுவிஸ்) , குமாரியர் ஆகியோரின் அன்பு தாயாரும், Dr. சங்கேீத்ரா, மயூரி சரவணன் ஆகியோரின் செல்ல அம்மாமாவும் ஆவர். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 18, 2026
- Time of Funeral: 18 Feb 2026 1:00 PM
- Funeral Location: Bremgarten Cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
