Popular

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இரவீந்திரன் சிவஞானபோதம் அவர்கள் 12-02-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானபோதம், இராசம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,காலஞ்சென்றவர்களான செல்லப்பா தையல்முத்து (பெத்தம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற தங்கரட்ணம் (Baby) அவர்களின் பாசமிகு கணவரும்,கணேஸ் (றமேஸ்- நோர்வே), றதிகா (நோர்வே), சசிகா (கனடா), சதீஸ் (லண்டன்), சுகன்யா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,லோகா, பிரதாபன் கனகசபாபதி, சிவகுமார் சபாரட்ணம், பிரியா, ஜெயகிறிஷ்டி(ரவி) அந்தோனி, ஆகியோரின் அன்பு மாமனாரும்,சைரன், தர்ஷனா, வர்ஷனா, திலீப் பிரபா, தினேஸ் பிரபா, துஸ்யந் பிரபா, பிரவீணா, சகானா, கீதனா, லிவ்யா, நிவேதன், டான்சி, ஆகியோரின் அன்புப் பேரனும்,மாறன், தீரன், மாயா, ஆழினி ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *