யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா – வைரவப்புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பேணடேற் ஜோண் அவர்கள் 12-02-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை – எலிசபேத்தம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சாமுவேல் மறை ராஜா ஜோண் – எமா அமுதமணி ஜோண் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தேவதாசன் ஜோண் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான நீக்லாப்பிளள்ளை அல்பிறேட், அல்பேட் மரியம்மா, ஜோண் மரியதாஸ் (துரை) மற்றும் குணதிலக ரெஜினா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 22, 2026
  • Time of Funeral: 21-02-2026 from 1.00 pm
  • Time the Cortege Leaves: 22-02-2026 at 11.00 am.
  • Location of Remains: Ila-50, Rasathurai Road, Vairavapuliankulam and service at Irambaikulam St. Anthony's Church
  • Funeral Location: Irambaikulam St. Anthony's Church

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *