Popular

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா சுந்தரம்பிள்ளை அவர்கள் இன்று 18-02-2026ம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,கிருஸ்ணர் அன்னப்பிள்ளை ஆகியோரின்  அன்புப் பேரனும்,சின்னத்தம்பி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருகனும்,சாரதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,சுபாஷினி, சுபாகரன், சுபாநிதி, காலஞ்சென்ற சுபாரஜனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜீவானந்தன், இஷானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,தீபிகா, சேயோன், நிகிதா, நேத்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான கணேசன், சாவித்திரி மற்றும் இலட்சுமி (மலேசியா), சண்முகநாதன் (மலேசியா), இந்திரா (மலேசியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 22, 2026
  • Location of Remains: Suzhipuram

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *