யாழ் சுன்னாகம் பிரதேச செயலகவிதியைப்  ப் பிறப்பிடமா கவும், வசிப்பிடமா கவும் கொண்ட வேலுப்பிள்ளை துரைராசா அவர்கள் 20-02-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை , கண்மணி, மனோன்மணி மற்றும் நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும், மகேஸ்வரி, செல்வராசா , மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுரேஸ்(வயரிங்), சுகந்தா , கண்ணன்(லண்டன்), சூட்டி(கனடா ), சாந்தன்(லண்டன்), சசி, சுசி(ஜேர்மனி), நாகதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சிய மளா , தருமராசா , சசிகலா (லண்டன்), தனுசா (கனடா ), தர்சிகா (லண்டன்), காலஞ்சென்ற ரவிச்சந்திரன்(ரவி புரோக்கர்), விக்னேஸ்வரன்(ஜேர்மனி), திலகவதி ஆகியோரின் அன்பு மாமனாரும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 22, 2026
  • Time of Funeral: 22-02-2026 at 12:00 noon
  • Location of Remains: Jaffna Chunnakam Divisional Secretariat,
  • Funeral Location: Kothiyalady Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *