வவுனியா – நெளுக்குளத்தை சேர்ந்த செல்வன். சுரேஸ் ஷர்ணவன் அவர்கள் 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சுகவீனம் காரணமாக இறையடி சேர்ந்தார்.அன்னார், தேவராசா – இராஜேஸ்வரி மற்றும் மயில்வாகனம் – யோகராசா தம்பதியினரின் பேரனும்,தேவராசா சுரேஸ் – தனுஜா தம்பதியினரின் அன்பு மகனும் ,ஜஸ்விகாவின் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.02.2026 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் நெளுக்குளம் 3 கட்டை சேக்கிழார் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் நெளுக்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 23, 2026
  • Time of Funeral: 23.02.2026 at 12.00 noon
  • Time the Cortege Leaves: 23.02.2026 at 2.00 pm
  • Location of Remains: 3 Kattai Sekkizhar Road, Neukkulam
  • Funeral Location: Thiruvudal Neukkulam Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *