இலங்கை யாழ்/புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டி திரு. கனகரெத்தினம் பரநிருபசிங்கம் அவர்கள் 23.02.2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் – சின்னத்தங்கம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – அன்னம்மா தம்பதியரின் மூத்த மருமகனும்,  சாரதாதேவியின் ஆருயிர் கணவரும்,  மகாலக்ஷ்மி (பிரான்ஸ்), காலஞ்சென்ற பொன்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,  காலஞ்சென்ற தெய்வேந்திரம் (கூட்டுறவுப் பரிசோதகர்), சரஸ்வதி (கனடா), திலகவதி (கொழும்பு), சிவலோகநாதன் (லண்டன்), சிவயோகவதி, சோமகலாவல்லி (பிரான்ஸ்), கேதீஸ்வரன் (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான நடராசா, நாகராசா ஆகி யோரின் மைத்துனரும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 24, 2026
  • Time of Funeral: 24.02.2026 at 10.00 am
  • Location of Remains: Jaffna/Pungudutheevu District 1,
  • Funeral Location: Kerathivu Hindu Cemetery for cremation.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *