யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்களேஸ்வரி நவரெத்தினம் அவர்கள் 22-02-2026 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், கனகசபை – தெய்வானைக்கண்டு தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற நவரெத்தினம் (அப்பு அண்ணா) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற வாசுகி, குமரன், தேவகி (தேவா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,வரதராஜ் (கண்ணன்), பத்மினி, மோகனகுமார் (குமரன்) ஆகியோரின் மாமியாரும்,பாலசுப்பிரமணியம், இராயவேல், இலட்சுமிதேவி, ரூபசௌந்தரி அம்மாள் (பெரிய கிளி), இராஜேஸ்வரி அம்மாள் (சின்ன கிளி), காலஞ்சென்றவர்களான சண்முகானந்தன், ஞானேஸ்வரி (பச்சைக்கிளி) மற்றும் புவனேஸ்வரி (குட்டிக்கிளி), அருளானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சபாரத்தினம், பொற்கொடி காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி, சுந்தரவதனா
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
