Popular

யாழ். உரும்பிராயை கோப்பாய் வீதியை பிற்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னத்தம்பி சோமசுந்தரம் அவர்கள் 23-02-2026 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,கிரிதரன், சிவகரன், தயாபரன் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதி கிரியைகள் 28-02-2026 சனிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் North Chapel Pinegrove Memorial Park (Kington St, Minchinbury, NSW 2770, Australia) இல் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:கிரிதரன் (மகன்):- +61 488 030 311

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 28, 2026
  • Time of Funeral: 28-02-2026 at 10:00 AM
  • Location of Remains: North Chapel Pinegrove Memorial Park (Kington St, Minchinbury, NSW 2770, Australia).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *