யாழ். காரைநகர் இடப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட திரு. அம்பலவாணர் சுந்தர்ராசா அவர்கள் 25-02-2026 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கோவளத்தை சேர்ந்த சுப்பிரமணியம் சிவமணி அவர்களின் அன்புக் கணவரும், ராஜேஸ்வரி (ராசு-கனடா), சிவகுமார் (சிவா-இலண்டன்), கஜேந்திரகுமார் (கண்ணன்-கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிகிரிகைகள் 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லதில் நடைபெற்று, திருவுட தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 1, 2026
- Location of Remains: Karainagar,
