ஆவரங்கால் மேற்கு , வன்னியசிங்கம் வீதியை பிறப்பிடமாகவும் மார்க்கண்டு வீதி முழங்காவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மநாதன் கமலாதேவி அவர்கள் 26/02/2026 வியாழக்கிழமை அன்று இறையடி எய்தினார்.அன்னாரின் பிரிவால் துயரடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பி, நல்லம்மா ஆகியோரின் அன்பு மகளும், சிறுப்பிட்டியைச் சேர்ந்த பத்மநாதன் (பாலு) அவர்களின் அன்பு மனைவியும், ஜெயசுதா (கனடா), சர்மிளா (இலங்கை) , செந்தீஸ் (கனடா), சதீஸ் (கனடா) , ஜனு (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், தேவசகாயம் (டும்மா) , சிறீகாந்தன், நிஷா, சுவர்ணா, ஜெனா ஆகியோரின் அன்பு மாமியாரும், பாலசுப்பிரமணியம் (பாலு), தெய்வேந்திரம் (ராசன்), காலஞ்சென்ற தவமணிதேவி, சகுந்தலாதேவி (தேவி), ரோகிணி, திரிபுரவதனி (வதனி) , காலஞ்சென்ற துரைராச்சிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், மற்றும் சற்குணதேவி, ரூபி, குலேந்திரம், நடராஜா, ராஜா, றஞ்சி, ராணி, வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 2, 2026
- Location of Remains: Markandu Road, Mulangavil,
