யாழ். ஆவரங்கால் சந்தை வீதியைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வாழ்விடமாகவும், தற்போது இலண்டனில் வாழ்ந்து வந்தவருமான திரு. தர்மராசா பரராஜசிங்கம் அவர்கள் 21-02-2026 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பரராஜசிங்கம் – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,.சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,சைலனின் பாசமிகு தந்தையும்,தியாகராஜா (கிளி), காலஞ்சென்ற திருநாவுக்கரசு, லிங்கம் (ஜேர்மனி), விமலேஸ்வரி, வவா, றோசா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,காலஞ்சென்ற மஞ்சுளாவல்லி மற்றும் சவுந்தர்ராஜன், சியாமளா, ஶ்ரீதரன், நிர்மலா, வத்சலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரிகைகள்:-
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 1, 2026
- Time of Funeral: 1st March 2026 from 12.00–14.00 Services
- Time the Cortege Leaves: 1st March 2026 at 14:40 cremation
- Funeral Location: Hendon crematorium Holders hill road NW7 1NB
