Popular

யாழ் பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், Germany Kornwestheim ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகையா தனபாலன் அவர்கள் 26-02-2026ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.பார்வைக்கு 04-03-2026ம் திகதி, புதன்கிழமை 16:00 மணிமுதல் 18:00 மணிவரை Neuer Friedhof, 70806 Kornwestheim என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்படும்.கிரியை  அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-03-2026ம் திகதி வியாழக்கிழமை Neuer Friedhof, Kornwestheim என்னும் முகவரியில் முற்பகல் 11:00  முதல் 15:00 மணிவரை கிரியைகள் நடைபெற்று தொடர்ந்து அஞ்சலியின் பின் அன்னாரின் பூதவுடல் 15:00 மணிக்கு தகனம் செய்ய எடுத்துச் செல்லபபடும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 5, 2026
  • Time of Funeral: 04-03-2026, from 16:00 to 18:00, 05-03-2026, from 11:00 to 15:00
  • Time the Cortege Leaves: 05-03-2026, at 15:00
  • Location of Remains: Neuer Friedhof, 70806 Kornwestheim. Germany
  • Funeral Location: Neuer Friedhof, 70806 Kornwestheim.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *