யாழ் நீர்வேலியை பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை, நியுஜேர்சியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. கந்தையா செல்வத்துரை அவர்கள் 28-02-2026 சனிக்கிழமை அன்று தனது 101வது வயதில் சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நேசம்மா அவர்களின் அன்பு கணவரும்,தயாபரன் (நியுஜேர்சி, ஐக்கிய அமெரிக்கா), பிரபாகரன் (நியுஜேர்சி, ஐக்கிய அமெரிக்கா), சுதர்ஷனா (டோரன்டோ, கனடா), கிரிதரன் (நியுஜேர்சி, ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மிர்ணாலினி (நியுஜேர்சி, ஐக்கிய அமெரிக்கா ), ராதிக்கா (நியுஜேர்சி, ஐக்கிய அமெரிக்கா), பகிரதன் (கனடா), துஷ்ந்தினி (நியுஜேர்சி, ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிர்ஜன், நீரன், கோகுல், ஆனந்த், பிரசாந்த், ரோஷாந்த், நிதிலா, நிர்ஷாந்த் ஆகியோரின் பேரனும்,சிந்துஜா, யாஸ்மின் ஆகியோரின் பேரன் வழி மாமனாரும்,,காவியா, நித்தியா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 9, 2026
- Time of Funeral: March 1st, 2026, 4PM-8PM, March 8th, 2026, 5PM-9PM, March 9th, 2026, 8AM-11AM
- Time the Cortege Leaves: March 9th, 2026, at 11AM
- Location of Remains: March 1st - Gleason Funeral Home, 1360 Hamilton Street, Somerset, NJ 08873, March 8 & 9 - Ajax Crematorium & Visitation Centre 384 Finley Avenue, Ajax, ON. L1S 2E3
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre 384 Finley Avenue, Ajax, ON. L1S 2E3
