யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம் மற்றும் கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நடராசா யோகராஜா அவர்கள் 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா (திருச்செல்வம்) – மங்கையற்கரசி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி – இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற ஜெயபத்மினி (பேபி) அவர்களின் அன்பு கணவரும்,ஜெயப்பிரியா(ஆசிரியை – யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை), ஜெயபானு (ஆசிரியை – பன்னாலை சேர் கனகசபை அ.த.க பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பத்மநேசன் (ஆசிரியர் – யாழ். அருணோதயாக் கல்லூரி),சுரேந்திரன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சந்திரிகாந்தி, சந்திரகுமாரி, ஸ்ரீபாலன், சந்திரவதனா, மதிவதனா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,சரண்ஜன், அக்சயன், சக்திதரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 3, 2026
- Time of Funeral: 03-03-2026 at 10:00 AM
- Location of Remains: Muthattumada Lane, Kondaville West, Kondaville
- Funeral Location: Karaikal Hindu Cemetery in Tiruvudal Konda
