New

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வயல்கரை, வேம்பிராய் மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லர் இராசலிங்கம் அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,யுகேதா, சுலக்ஷன், சாருகா, அஜந்தன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,ரவீந்தரன், பிரபு ஆகியோரின் அன்பு மாமனாரும்,மகிஜித், ஹரிஜித், ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற இராஜேஸ்வரி, ஜெயலிங்க, செல்வரகுணேஸ்வரன், பாஸ்கரன், கருணாகரன் (மகான்), கிருபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 3, 2026
  • Time of Funeral: 3rd March 2026 at 3:00pm
  • Location of Remains: Vembrai Mesalai North.
  • Funeral Location: Tiruvudal Vembrai Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *