New

 யாழ். வடமராட்சி ஆளியவளையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு –  வெற்றிலைக்கேணியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னையா கணபதிப்பிள்ளை அவர்கள் 03-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தா.அன்னார், காலஞ்சென்ற பொன்னையா – பொன்னம்மா தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை – சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின்ன் அன்பு மருமகனும்,சுபத்திரை அம்மா அவர்களின் அன்பு கணவரும்,சுபனேசஸ்வரி, காலஞ்சென்ற கணேசகுமார், கருணகுமார், காந்தகுமார், சுபரிதா, ஜெகன், காலஞ்சென்ற முகுந்தகுமார், சுதாசினி, குகன், சுதேந்தினி ஆகியோரின் அன்பு தந்தையும்,யோகலிங்கம், காலஞ்சென்ற செல்லையா,  செல்லமணி ஆகியோரின் அன்பு சகோதரரும்,கனகம்மா, காலஞ்சென்ற தம்பியை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 4, 2026
  • Time of Funeral: 4th March 2026 at 08:30am
  • Location of Remains: Mullaitivu - Vetralikeni.
  • Funeral Location: Thiruvudal Vetralikeni Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *