New

யாழ். கரம்பொன்னை பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பிரான்சிஸ் சேவியர் பஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.​அன்னார், காலஞ்சென்ற காவத்தை முத்துதம்பி பஸ்தியாம்பிள்ளை – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை – ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், ​ஸ்ரெலா அவர்களின் அன்புக் கணவரும், ​காலஞ்சென்ற விவீகா (இலண்டன்), ரேய்மண்ட் (Raymond – பிரான்ஸ்), டெஸ்மண்ட் (Desmond- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ​லீலாதரன் (இலண்டன்), பிரித்தி (பிரான்ஸ்), சங்கீதா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், ​Maxime, Maxila, Prisha, Bradley, Antony, Ashton ஆகியோரின் பாசமிகு பேரனும், ​காலஞ்சென்றவர்களான திரேசம்மா, அல்பிரெட், ஸ்ரனிஸ்லொஸ், அந்தோனிப்பிள்ளை, Rev.Sr.அன்ரனிற்ரா, அமிர்தநாயகம், கில்பேட்  ஆகியோரின் அன்புச் சகோதரனும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 11, 2026
  • Time of Funeral: 07-03-2026 and Sunday 08-03-2026 from 2:00 - 6:00 pm and 11-03-2026 at 10:00 am
  • Time the Cortege Leaves: 11-03-2026 at 11:45
  • Location of Remains: 7 & 8 - Maison Funéraire De Courcouronnes (02 Impasse du Rondeau, 9100 Évry Courcouronnes), 11-Église Sacré Coeur. (36, Rue Pierre Brossolette 91130 Ris-Orangis)
  • Funeral Location: Cimetière Intercommunal (Rue Désir Prévost 91070 Bondoufle)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *