New

யாழ். காரைநகர் வேதரடைப்பைப் பிறப்பிடமாகவும், பாடசாலை வீதி, பண்டாரிகுளம் வவுனியாவை வசிப்பிடமாகவும், பத்தர்கேணி காரைநகரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா குகபரன் அவர்கள் 05-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா (முன்னாள் வர்த்தகர், தங்கோட்டுவ ) – சுந்தரம்மா தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற தெய்வநாயகம்பிள்ளை – தவமணி தம்பதியினரின் மருமகனும்,சரஸ்வரதி அவர்களின் அன்புக் கணவரும்,தர்சிகா, காலஞ்சென்ற கஜானன், தனுஷன், கீர்த்தனா ஆகியேராின் பாசமிக்க தந்தையும்,மனோன்மணி, காலஞ்சென்ற தர்மலிங்கம், கங்காதேவி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற பொன்னம்பலம் (நமசிவாயம், நாகேஸ்வரி, கனகலிங்கம், குணரட்ணம், பொன்னம்பலம், சண்முகரத்தினம், நகுலேஸ்வரன், நாகேஸ்வரி மற்றும், மீனாம்பிகை ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 8, 2026
  • Time of Funeral: 08-03-2026 at 7.00 am.
  • Time the Cortege Leaves: 08-03-2026 at 10.00 am.
  • Location of Remains: Karainagar Patharkeni residence
  • Funeral Location: Hindu cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *