Popular

யாழ். அரியாலை யைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா ஏகாம்பரம் அவர்கள் கடந்த 07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்ற செல்லத்துரை – செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருகனும்,ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,காந்தயுபன் (சுண்டுக்குளி பாடசாலை ஆசிரியர்), கௌசிகா, நிரோஜன் (St.Johns கல்லூரி 2004 A/L பழைய மாணவர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தேசியமக்கள் சக்தி உறுப்பினர் தோழர் ரொலிண்டன் அவர்களின் சிறிய தந்தையும், மீரா (மக்கள் வங்கி உத்தியோகத்தர்), மயூரன், சாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,மாசிலன், சாத்தியன், நித்திலன், தனுஜன், சாருஜன், நிசானி, நிலூசா, வேலன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், துரைராஜா, தவமணி, சந்திரவதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 9, 2026
  • Time of Funeral: 09-03-2026, Monday at 10:00 AM
  • Location of Remains: Arilayai
  • Funeral Location: Ariyalai Sidhupathi Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *