Popular

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இளையதம்பி மகாலிங்கம் அவர்கள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – ஆச்சிமுத்து தம்பதியினரின் மகனும், நாகநாதர் – நாகம்மா தம்பதியினரின் மருமகனும்,கோமதி (அமெரிக்கா), காலஞ்சென்ற சிறீகாந்தன், மலர்விழி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிறீதரன் (அமெரிக்கா), ஜெனிதா. பாலகிருஸ்னன் (கனடா) ஆகியோரின் மாமனாரும்,சர்யோனா (அமெரிக்கா), சாத்விகா (அமெரிக்கா), சிவானுயா (அமெரிக்கா), தனோயா, தர்சிகா, தரனிகன் (கனடா), பவித்திரன் (கனடா), அர்ச்சனா (கனடா) ஆகியோரின் பேரனும்,காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், காசிப்பிள்ளை, தம்பாபிள்ளை மற்றும் திருவிளங்கம், சரஸ்வதி, யோகாம்பிகை ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 9, 2026
  • Time of Funeral: 09-03-2026 at 11.00 am
  • Location of Remains: Sunnagam East.
  • Funeral Location: Thiruvudal Sunnagam Kothialadi Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *