New

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிவிடமாகவும் கொண்டிருந்த திரு. சண்முகேஸ்வரன் நிதர்சன் அவர்கள் 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று (கொழும்பில்) அகால மரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகேஸ்வரன் – சுசீலாதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,நிதர்சன் (பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் – அன்னபூரணம், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – சுந்தரேஸ்வரி தம்பதியினரின் அன்புப் பேரனும்,உருத்திரசிகாமணி – அமிர்தநாயகி, பிரபாகரன் – விஜயகலா, இராஜேஸ்வரி – குகானந்தன், ரேணுகேஸ்வரி – முத்துராசா, கோமலேஸ்வரி – பிலேந்திரன் ஆகியோரின் மருமகனும்,நளாயினிதேவி – அருளானந்தம், றஞ்சனாதேவி – செல்வராஜா, வெங்கடேஸ்வரன் – பாமினி, கணேஸ்வரன் – வேதிகா ஆகியோரின் பெறாமகனும்,அனுஷாலினி – ஜெயதரன், நிஷாளினி – காசிநாதன், நிரோஜினி- பிரதீப், நிரோசன், அபிசாந், ஆரணியா, அபிராம், அஸ்வினி, இந்துயன், சுந்தரேஸ், ஸ்ரீராம், வைஷ்ணவி, ஸ்வாஹ ஆகியோரின் சகோதரனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *