யாழ். மாதகல், கனால் வீதியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தியாகராசா குணசீலன் அவர்கள் 07-03-2026 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற தியாகராசா – இராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,நிந்துசா அவர்களின் அன்புக் கணவரும்,ஆரோன், ஆஸ்னி ஆகியோரின் அன்புத் தந்தையும், உமாதேவி பாலகிருஷ்ணன், அனுஷா ஈஸ்வரன். ஜெயசீலன்ஆகியோரின் அன்புத் தம்பியும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
