தமிழ் ஆசான் எஸ். எஸ். ஆனந்தன் காலமானார். தலைநகரில் தலைசிறந்த தமிழாசானாக விளங்கிய திரு. எஸ். எஸ். ஆனந்தன். (சிவநிர்த்தானந்தா) இன்று 12.03.2026 வியாழன் காலை காலமானார். மட்டக்களப்பு, கிரானை பிறப்பிடமாகக் கொண்ட அவர் வெள்ளவத்தையில் வாழ்ந்தார்.தமிழ்ப் பாடத்திற்கான உதவி கல்வி பணிப்பாளராக விளங்கினார்.அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்:- லலீசன் (அதிபர்).அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
