Popular

யாழ். சாவகச்சேரி கோவில் குடியிருப்பு, கட்டுக்காணி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பரமகுரு நாகரத்தினம் அவர்கள் 13-03-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலம் கந்தையா – செல்லம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை – எள்ளுப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற பரமகுரு (சின்னமணி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்றவர்களான நவரத்தினம் (சந்திரன் KPN), கெங்கேஸ்வரன் (கெங்கா) மற்றும் சுபத்திரா (ராசாத்தி), சுமங்கலா (கலா), சதீஸ்குமார் (அப்பன்-பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,காலஞ்சென்ற ஜெயவதி, இராஜரதி, பரமேஸ்வரன், சண்முகநாதன் (சிவா), செல்வநாயகி (செல்வி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற A.K. சுந்தரம் (A.K.S), A.K. சபாரத்தினம், காலஞ்சென்றவர்களான A.K. துரைரட்ணம், A.K. இராசையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 15-03-2026 at 2.00 PM
  • Time the Cortege Leaves: 15-03-2026 at 4.00 PM
  • Location of Remains: Chavakachcheri Temple Residence, Katukani Street, Jaffna,
  • Funeral Location: Thiruvudal Kannapitti Hindu Crematorium

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *