Popular

யாழ். நெடுந்தீவு கிழக்கு 13ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்றுறையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நடராசா வள்ளியம்மை அவர்கள் 14-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – தெய்வானை தம்பதியினரின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான பிரபல ஆயுர்வேத வைத்தியர் விசுவாசம் கார்த்திகேசு – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்காலஞ்சென்ற விசுவாசம் கார்த்திகேசு நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,குணமணி, லீலாவதி (ஓய்வு நிலை மருத்துவ தாதி, அக்கராயன்), இராசதுரை (ப. நோ. கூ சங்கம், அக்கராயன்), நடேஸ்வரி, கோசலாதேவி, மங்கையர்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரியும்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 17, 2026
  • Time of Funeral: 17th March 2026 at 08:00am
  • Time the Cortege Leaves: 17th March 2026 at 10:00am
  • Location of Remains: White House flower shop located on Main Street and Malarchala Public Hall
  • Funeral Location: Katairaman Salli Hindu Cemetery, Thiruvudal Nedunthivu East

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *