இருபாலை கிழக்கை பிறப்பிடமாகவும் பிரான்சை (Bondy)வதிவிடமாகவும் கொண்ட திரு. விஜியரத்தினம் தவலிங்கம் (ரஞ்சன்) 09/03/2026 அன்று இறைவனடி சேர்த்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான விஜியரத்தினம், அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மகனும், தர்மசீலன், சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும், லதாயினியின் (லதா) அன்புக் கணவரும், சந்தோஷ், டிலக்காஷ், சனுஷ்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும், புவனேஸ்வரி (தயா), காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரன், சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிவபாதம், ராஜ்குமார், ராஜினி, தயாநிதியின் மைத்துனரும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 22, 2026
- Time of Funeral: 21/03/2026 15:00-16:00 Sunday 22/06/2026 15:00-16:00, 09:00 - 11:15, 11:30 - 12:20
- Time the Cortege Leaves: 22nd March 2026 at 12:30pm
- Location of Remains: Viewing: 95 Rue Marcel Sembat - 93430 Villetaneuse, Final Rites: cérémonie religieuse avec le cercueil fermé de
- Funeral Location: Crématorium des Joncherolles 95 Rue Marcel Sembat - 93430 Villetaneuse
