யாழ் கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி நல்லதம்பி அவர்கள் இன்று 17-03-2026ம் திகதி செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற நல்லதம்பி (மருத்துவர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை (A G A ), முத்துப்பிள்ளை தம்பதிகளின் மூத்த பாசமிகு புதல்வியும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருகளும்,குமரசிறி(ஆசிரியர் உரும்பிராய் சந்திரோதய வித்தியாலயம்), பிறேமச்செல்வி (அவுஸ்ரேலியா), நேசநங்கை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரேவதி, ஜெயகணேஷ் (அவுஸ்ரேலியா), சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,கிருஸ்ணவேணி மற்றும் காலஞ்சென்றவர்களான குகப்பிரசாதம், கோகிலாம்பிகை, நல்லைவரோதயன், கௌரியம்பாள், வேலாயுதமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 18, 2026
- Time of Funeral: 18-03-2026 at 9:00 am
- Location of Remains: Jaffna Koppai Madhya.
- Funeral Location: Koppai Kanthankad Hindu Cemetery
