Popular

யாழ். வடலியடைப்பை பிறப்பிடமாகவும், கொழும்பு – மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி சோமசேகரம் அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற திரு.சோமசேகரம் (இளைப்பாறிய கூட்டுவுப் பரிசோதகர்) அவர்களின் மனைவியும்,சபேசன், காலஞ்சென்ற குகநேசன், ஜெகதீசன், பரமேஸ்வரன், சற்குணேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இந்திராணி, ரஞ்சனி, ஜெயலஷ்மி, கொன்சலா ஆகியோரின் மாமியும்,பிரவீன், சங்கவி, சாம்பவி, லாவண்ஜா, சௌமியா, லோஜிதா, லிஜானி, பிரணவன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.அன்னாரது இறுதிக்கிரியைகள் 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னூரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *