யாழ். கொக்குவிலை பிறப்பிடமாகவும், தாவடி கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னத்துரை மகாதேவன் அவர்கள் 13-03-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை – சுபத்திரை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம் – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,விஜயலட்சுமி அவர்களின் அன்பு கணவரும்,பூபாலசிங்கம் (கனடா), ஜெயவீரசிங்கம் (கனடா), காலஞ்சென்ற நவரட்ணசிங்கம், சுந்தரலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரரும்,ஜெயராணி, சுகுணா, சரோ (கனடா) ஆகியோரின் மைத்துனரும்,முரளி (ஜேர்மனி), முகுந்தன் (Deva – Liverpool இலண்டன்), காலஞ்சென்ற சியாமளா (கனடா), வேணு (இலண்டன்) ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 29, 2026
- Time of Funeral: 29th March 2026 from 08:00am to 12:00noon
- Time the Cortege Leaves: 29th March 2026 at 2:00pm
- Location of Remains: Jayaratne Funeral Parlor
- Funeral Location: Thiruvudal Borala Public Cemetery
