யாழ். அராலி மத்தி கொட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி பாண்டியன்தாழ்வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தயாளினி திலீபன் அவர்கள் 18-03-2026 புதன்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் – சாந்தநாயகி தம்பதியினரின் பாசமிகு இளைய மகளும்,சுகிர்தன் (விரிவுரையாளர், ரஜரட்டை பல்கலைக்கழகம்), சுவித்தியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,பிரியதர்சினியின் (Accountant) பாசமிகு மாமியாரும்,குமுதினி (இலண்டன்), கருணாகரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற மோகனதாஸ், தீபா (இலண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,செந்தில் தாஸ் (இலண்டன்) இன் சித்தியும்,திஸா, தரணி (இலண்டன்) ஆகியோரின் மாமியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
