யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் மஞ்சத்தடி வீதியை புகுந்த இடமாகவும், சுவிஸ்லார்ந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இராமமூர்த்தி சந்திரசேகரன் அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமமூர்த்தி (வைத்தியர்) – அன்னலட்சுமி தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் – ஞானேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,விமலாகாந்தி அவர்களின் ஆருயிர் கணவரும்,விநித்தா, தனுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிவதாசனின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான அருந்தவநாதன், பவலன், குகன் மற்றும் மகேந்திரன் (ஹொலண்ட்) ஆகியோரின் சகோதரனும்,காலஞ்சென்ற தேவியின் பெறாமகனும்,கணேசமூர்த்தி, சரோஜினிதேவி ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும்,சொர்ணகாந்தி, சிவகுமார், விஜயகுமார், சுபாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,இந்திரலிங்கம், வத்சலாதேவி, உதயகுமார் ஆகியோரின் சகலனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 24, 2026
- Time of Funeral: 24-03-2026 at 9.00 am
- Funeral Location: KREMATORIUM NORDHEIM, KÄFERHOLZ SIRASSE 101,8046 ZÜRICH (Switzerland).
