யாழ். சங்கரத்தை-வட்டுக்கோட்டையைப் பூர்வீகமாகவும், கனடா Toronto, Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு. இலங்கைவேல் தில்லையம்பலம் அவர்கள் 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் 27-11-1936 அன்று இலங்கை ரத்தினபுரத்தில் பிறந்தார். யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணக் கல்லூரிகளில் கல்வி கற்றார். இலங்கையில் Ceylon Tobacco நிறுவனத்திலும் பின்னர் Shabra Finance நிறுவனத்திலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அதன் பின்னர் கனடாவின் Toronto நகரத்திற்கு குடிபெயர்ந்தார். அன்னார் மறைந்த திரு. மற்றும் திருமதி தில்லையம்பலம் அவர்களின் பாசமிகு புதல்வரும், மறைந்த திரு. மற்றும் திருமதி நாகலிங்கம் அவர்களின் மதிப்பிற்குரிய மருமகனும் ஆவார். மேலும், அவர் மறைந்த திருமதி அனுசுயாதேவி(தவம்) இலங்கைவேல் அவர்களின் அன்புக் கணவரும், அமெரிக்காவில் வசிக்கும் உஷாளினி மிதிலன் மற்றும் இலங்கையில் வசிக்கும் கேதாரணி இலங்கைவேல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
