Popular

யாழ் இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரா். சிவகஜனி சிவலிங்கம் அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், சின்னத்துரை சிவலிங்கம் (ஒட்டுசுட்டான் சிவன் ஸ்ரோர் – உரிமையாளர்) – அன்னலட்சுமி தம்பதயினரின் ஏகபுத்திரியும்,சிவகரன் (கனடா), சிவகஜன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜனனி (கனடா), சனார்த்தனி (கனடா) ஆகியோரின் மைத்துனியும்,நிலானன், அட்சயன், யஸ்வினா, சஸ்வினா (கனடா) ஆகியோரின் அத்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 24, 2026
  • Time of Funeral: 24-03-2026 at 12.00 noon
  • Location of Remains: Manchathadi, Inu, Jaffna,
  • Funeral Location: Thiruvudal Inuvil Karaikal Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *