கனடாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. பிரசாந்த் இந்திரலிங்கம் அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இந்திரலிங்கம் – யோகராணி தம்பதியினரின் அருமை மகனும், பிரேம்ராஜ் – விமலாவதி தம்பதியினரின் அருமை மருமகனும்,வினோவின் பாசமிகு கணவரும்,பிரதாப், பிரவேன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவாா்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-04-2026 புதன்கிழமை அன்று காலை 8:00 – 1:00 மணி வரை Brampton Crematorium (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2) இல் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 1, 2026
- Time of Funeral: April 1, 2026 from 8:00 AM - 1:00 PM
- Location of Remains: Brampton Crematorium (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2).
