யாழ். காரைநகர் வலந்தலை கணக்கானார் கண்டியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விக்கினேஸ்வரன் பாலரஞ்சினி அவர்கள் 28-03-2026 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், SRS செல்லத்துரை அவர்களின் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான சண்முகரட்ணம் – தேவராணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி – மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,விக்கினேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
