யாழ். ஊர்காவற்றுறை மேற்கை பிறப்பிடமாகவும், கொழும்பு-13 கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பெர்னடேத்தம்மா ஆரோக்கியநாதர் அவர்கள் 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடந்தார்.அன்னார், காலஞ்சென்ற திமிங்குமுத்து செபமாலை – மரியை தம்பதியினரின் அருமை மகளும்,  காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை – அன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,லூர்தம்மா, காலஞ்சென்றவர்களான ஜோசப், இம்மானுவேல் (திருபால்), பிரான்சிஸ் (உலகம்) ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்ற ஆரோக்கியநாதர் அவர்களின் ஆருயிர் மனைவியும்,சன்ரியூட், ஆன்சியா, எல்மன், டென்சியா, றூமன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற வினோதினி, எமன்சியன், றேமன், ஜெயந்தி, அனுஷியா ஆகியோரின் மாமியாரும்,பேரப்பிள்ளைகளின் அன்பு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 7, 2026
  • Time of Funeral: 06-04-2026 from 8:00 am to 6:00 pm.
  • Time the Cortege Leaves: 07-04-2026 at 9:00 am
  • Location of Remains: Lanka Flower Market, Punchi Borella
  • Funeral Location: St. Yakapar Temple, Urkawari,

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *