யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு. – பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. C.D.சயாதேவி அவர்கள் 31-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இராசைய்யா பத்மஜோதி அவர்களின் அன்பு மனைவியும்,பிரசாத் பாபு (நெதர்லாந்து), பிறின்சியா டிக்சி (ஊடகவியலாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜே.ஏ.ஜோர்ஜ் (ஊடகவியலாளர்) இன் மாமியாரும்,தியா அபிகேலின் பாசமிகு பாட்டியும் ஆவார்.அன்னாரின் திருவுடல் பொரளை சுப்ரிம் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-04-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 2, 2026
- Time of Funeral: 02-04-2026 at 3:00 PM.
- Location of Remains: Borella Supreme Flower Hall
- Funeral Location: Borella Public Cemetery
