யாழ். காரைநகர் சின்னாலடியை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்பிரமணியம் சிவகிருபானந்தன் அவர்கள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் – கனகபூசணி தம்பதியினரின் அன்பு மகனும், பாலசுப்பிரமணியம் – தவமணி ஆகியோரின் பெறாமகனும், புதுறோட்டை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சண்முகம் (சின்னத்துரை) – கனகம்மா தம்பதியினரின் மருமகனும்,பரஞ்சோதி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற கனகபாலன் அவர்களின் அன்புச் சகோதரனும்,தயாபரன், அம்பிகைபாவான், கிருசா, வினோதினி ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,பிரதீபா, வினோதினி, விஜகுமார், உமாகாந்தன் ஆகியோரின் மாமனாரும்,சஜிந், சியாமி, சகானா, நந்த், தருண், யதுர்சா, மாதுரி, தீபிகன், அபிராமி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
