முல்லைத்தீவு – முதலாம் வட்டாரம் முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வற்றாப்பளையை வசிப்பிட மாகவும் கொண்ட ராமச்சந்திரன் மதியுகன் அவர்கள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.அன்னார், ராமச்சந்திரன் – நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், நல்லையா – தவமணி தம்பதியினர், இராசதுரை – செல்லம்மா தம்பதியினரின் பாசமிக்கு பேரனும்,யசாந்தா, நிரோயஸ், ஜெனனி (இலண்டன்), யதிஷன் (குட்டி) ஆகியோரின் பாசமிக்கு சகோதரனும்,ஆனந்தராசா (கண்ணன்-இலண்டன்), அனித்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தர்வித் (க​லைமகள் வித்தியாலயம்), ஆத்விக் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,கஸ்விந்தின் அன்பு பெரியதந்தையும்,சிவானந்தராசா, தங்கத்துரை, சரஸ்வதி, அன்னலட்சுமி, காலஞ்சன்ற ஈஸ்வரி (மாம்பளம்), மல்லிகா ஆகியோரின் அன்பு பெறாமகனும்,காலஞ்சென்ற சோதிப்பிள்ளை, பாக்கியம், காலஞ்சென்ற மகேஸ்வரி, ராசேஸ்வ​ரி, துரைராசா, காலஞ்சென்ற விக்னேஸ்வரன்,  ஶ்ரீஸ்கந்தராசா (பெத்தப்பா), ஜெயமோகன் (தம்பியன்), பெருமைனர் (பவுணர்), பாச்சந்திரன் (பாலன்), காலைஞ்சென்ற சந்திரமோகன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவாா்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 3, 2026
  • Time of Funeral: 3rd April 2026 at 10:00am
  • Location of Remains: Vattappalai
  • Funeral Location: Navarkadu Hindu Cemetery, Mulliyavala.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *