பருத்தித்துறை வீதி கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகவும் கொண்ட கெங்கா என்று அன்பாக அழைக்கப்படும் சபாரத்தினம் கெங்காதரன் அவர்கள் 26.03.2026  (வியாழக்கிழமை) அன்று அகால மரணம் ஆனார்.அன்னார் காலஞ்சென்ற சபாரத்தினம் சிவமணி அவர்களின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம் சறோஜினிதேவி (பிள்ளையார் டூரிஸ்ட்) அவர்களின் பாசமிகு மருமகனும்,ராகினியின் அன்பு கணவரும்,மிருந்திகா (Accountant, கனடா), யாதுஷன் (Marine Navigation 2nd Officer), சாருகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சமீர் (Accountant, கனடா), அஸ்வினி (Lawyer, Colombo) ஆகியோரின் மாமனாரும்,தயாதரன் (கனடா), தர்ஷினி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜெயக்குமார் (கனடா), மயூரி (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,ஆர்த்திகன், காவியா, புனிதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,அஸ்மிதா, அகீஸ், அபினாஷ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவுமாவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 5, 2026
  • Time of Funeral: 5th April 2026 at 3:00pm
  • Location of Remains: Kattaipraya, Pedro Road,
  • Funeral Location: Semmani Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *