Popular

யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – மோதரயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கமலேஸ்வரி ஸ்கந்தராஜா அவர்கள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை – சின்னம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான குருநாதபிள்ளை – பாக்கியலஷ்மி சம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற குருநாதபிள்ளை ஸ்கந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற திலீபனின் பாசமிகு தாயாரும்,கமலநாதன், கமலராணி, கமலாதேவி காலஞ்சென்ற கமலேஸ்வரன், கமலராஜன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,பராசக்தி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ஸ்ரீவிஜயதரன், ரஞ்சனி, காலஞ்சென்றவர்களான சிவகணநாதன், அமிர்தகௌரி, சரவணபவன், அம்பிகா, குரு அரவிந்தன் (கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 5, 2025
  • Time of Funeral: 05-04-2026 from 8.00 am to 1.00 pm
  • Time the Cortege Leaves: 05-04-2026 from at 2:00 pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Borella General Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *