Popular

யாழ். தும்மளையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா – மெல்போர்னை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தோமஸ் அன்ரனி அவர்கள் 26-02-2026 அவுஸ்திரேலியாவில் 26.02.2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான யோசேப் – ரோசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், பிலிப்ஸ் – பிரான்சிஸ்கா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மேரி கிரேஸ் கிறிஸ்டினா அவர்களின் அருமை கணவரும்,லக்ஷ்மன் (இலண்டன்), யோகலா (அவுஸ்திரேலியா), பமலா (அவுஸ்திரேலியா), டேமியன் (அவுஸ்திரேலியா), ஷமிலா (பிரான்ஸ்). நொயலீன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,நிலாந்தி (இலண்டன்), நோபேர்ட் (பிரான்ஸ்), ஹரிகீர்த்தனா (அவுஸ்திரேலியா), யோன்சன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் நேசமிகு மாமனாரும்,ரஜீத், மனீஷ், நொயல், ஹாசினி, ஹெலனி, ஹசிதா, நிலா, வேனில் ஆகியோரின் அன்பு பேரனாரும்,புஸ்பராணி அவர்களின் அருமை சகோதரரும் ஆவார்.
A funeral service will be held for the repose of his soul at St. Joseph’s Church, Pedro, on April 8th at 9:00 a.m.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *