யாழ். புங்குடுதீவு கிழக்கு11ம் வடடாரத்தைப் பிறப்பிடமாகவும், இரத்தினபுரி, கிளிநொச்சி, முரசுமோட்டை ஆகிய இடங்களில் வசித்தவரும், தற்போது பிராம்டன் – கனடாவில் வாழ்ந்து வந்தவருமான திரு வே.க.பரம்சோதி அவர்கள் 08-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா மாரிமுத்து தம்பதியினரின் அருமைப்புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. தம்பிப்பிள்ளை – யேகாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,மங்களாம்பாள் (முன்னாள் ஆசிரியை – முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரி) அவர்களின் அருமைக் கணவரும்,ஜெயசங்கர், ஜெயகுமார், ஜெயசேகர், ஜெயசுந்தர், ஜெயமலர், ஜெயவாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,துஷ்யந்தினி, டுஷ்யந்தி, ஜீவலதா, நளாயினி, சிறிகுமாரன், மதியழகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சினேகா, ஷ்ரேகா, கிஷாந்தி, கிஷான், மிதுணன், மதுமிதா, யாதவ், ப்ரணவ், ஆர்த்திகா, பூமிகா, மிவீன், மிவீஷா ஆகியோரின் அன்பு பேரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 12, 2026
- Time of Funeral: 11-04-2026 from 5:00pm - 9:00pm and on Sunday 12-04-2026 from 8:00am - 10:00am,
- Time the Cortege Leaves: 12-04-2026 11:00am
- Location of Remains: Brampton Crematorium & Visitation Center (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada)
- Funeral Location: Brampton Crematorium & Visitation Center (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada)
